Saturday, September 13, 2008

வாழ்வியல் (போரும் வாழ்கையும்)

போர் சூழல் நெருங்கும் பொழுது தனிமனித வாழ்வின் துயரத்தை இந்த சிலை எனக்கு
உணர்த்துகிறது. நின்று கொண்டு புணர்வது ஒரு வகையில் அவசரத்தின் குறீயீடாகவே பார்க்கிறேன்.

முரசு - போர்முரசு
புணர்தல் - தனி மனித வாழ்கை

(உண்மையில் புணரும் பொழுது முரசை வாசிப்பது இயலாது என்றே நம்புகிறேன்.
இது ஒரு உவமையாக படிம்மாக செயல்படுகிறது)

அழகியல்

PIT போட்டிக்காக

Tuesday, July 1, 2008

உணவிட்ட உள்ளங்கள்


இடம் : முதியோர் இல்லத்தில், முடிச்சூர்

துணையாய்



இடம் : முதியோர் இல்லத்தில், முடிச்சூர்

Friday, June 27, 2008

மழையின் முதல் துளி




இடம் : பைலகுப்பே
மாநிலம்: கர்நாடகா

ஒரு நாள் தொடங்குகிறது




இடம் : பைலகுப்பே

ஒரு நாள் தொடங்குகிறது




பைலகுப்பே