Saturday, September 13, 2008

வாழ்வியல் (போரும் வாழ்கையும்)

போர் சூழல் நெருங்கும் பொழுது தனிமனித வாழ்வின் துயரத்தை இந்த சிலை எனக்கு
உணர்த்துகிறது. நின்று கொண்டு புணர்வது ஒரு வகையில் அவசரத்தின் குறீயீடாகவே பார்க்கிறேன்.

முரசு - போர்முரசு
புணர்தல் - தனி மனித வாழ்கை

(உண்மையில் புணரும் பொழுது முரசை வாசிப்பது இயலாது என்றே நம்புகிறேன்.
இது ஒரு உவமையாக படிம்மாக செயல்படுகிறது)

2 comments:

said...

இது போன்ற சிற்பங்களை பார்க்கும்போது நமது முன்னோர்கள் எவ்வளவு சிறப்பாகவும் தெளிவாகவும் வாழ்ந்திருக்கிறார்கள் என்பது தெரிகிறது..

எங்கு தவறு நேர்ந்தது என்று தெரியவில்லை... மிக மிகப் பின்னோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம்...

BTW... its a GREAT position to make love!!!!!


Please remove the word verification.. its a Pain!!!

said...

ஆமாம் நண்ப.
நாம் மிகவும் பிண்ணோக்கித்தான் போய்கொண்டிருக்கிறோம்.