Saturday, September 13, 2008

அழகியல்

PIT போட்டிக்காக

7 comments:

said...

ம்ம்ம்ம்!
இடது கை ஃபோகஸ் ல இல்லாதது கொஞ்சம் உறுத்துதோ? முன்னாலேந்து எடுத்திருப்பீங்களே?

said...

நம் நாட்டின் சிற்பங்கள் என்றுமே அருமை..

DOF - சிறப்பாக வந்துள்ளது..

பின்னாடி உள்ள வெளிச்சம் கொஞ்சம் அதிகமாகி சிற்பத்தை விட்டு கவனத்தை சிதற வைப்பதாக உள்ளதாகத் தோன்றுகிறது.

said...

ஆமாம். மிக நன்றி நண்பர்களே.
இந்தப்படம் pit க்கு அனுப்பியதற்கு காரணம்
1. அந்த சிலையின் மாறாத புண்ணகை

2. architecture என்னிடமில்லை.
இருப்பதெல்லா்ம் சிலைகள் தான்.
அதிலும் மிக ' decent 'ஆன சிலை இது மட்டும் தான் ;)

நீங்கள் சொன்ன குறைகள் மிகச்சரி. தெரிந்தே இட்டது தான் :)

said...

சிலையின் சிரிப்பு சூப்பர்.
மூக்கு ஒடஞ்சிருக்கா, இல்ல அப்படித்தான் இருக்கா சிலை?

said...

உடைக்கப்பட்டிருக்கு தலை.

said...

படம் மிகவும் அழகாக வந்துள்ளது. DOF மிக அருமை. பின் புறம் உள்ள saturation வெளிச்சித்தினால் என நினைக்கிறேன், PP செய்து பார்த்தீர்கள?

said...

படம் மிகவும் அழகாக வந்துள்ளது. DOF மிக அருமை. பின் புறம் உள்ள saturation வெளிச்சித்தினால் என நினைக்கிறேன், PP செய்து பார்த்தீர்கள?